தீ பரவட்டும்:பேரறிஞர் அண்ணா
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
தீ பரவட்டும்
ஏன் கொளுத்த வேண்டும்? தமிழருக்குத் தமிழ் நெறி, தமிழ் முறை, ஒழுக்கம், வீரம், கற்பு, காதல் எனும் பண்புகளைத் தரக் கூடியன கலையாக இருத்தல் வேண்டுமேயொழிய, வேறோர் இனத்தைப் புகழ்வதும், அதற்கு ஆதிக்கமளித்துத் தமிழ் மக்கள் மனத்திலே தன்னம்பிக்கையற்றுப் போகும்படியும் தமது இனத்தைப் பற்றியே தாழ்வாகக் கருதிக் கொள்ளும்படியான நிலைமை உண்டாக்குவதுமான கதை, காவியம், இலக்கியமென்பவைகளைத் கொளுத்த வேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம். தமிழர் என்று நான் கூறும்போது தமிழ் மொழி பேசுவோர் என்பவரை மட்டுமல்ல நான் குறிப்பது; தமிழ் இனத்தை என்பதை நினைவூட்டுகிறேன் . - அறிஞர் அண்ணா
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.