தந்தை பெரியாரின் பெண்ணுரிமைப் போர்
Original price
Rs. 20.00
-
Original price
Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00
-
Rs. 20.00
Current price
Rs. 20.00
தந்தை-தந்தை பெரியார் அவர்கள் பெண்கள் விடுதலைக்காக எவ்வளவோ பாடுபட்டார்கள். பெண்கள் அடிமை நீக்கத்திற்காகவே சுயமரியாதைத் திருமணம் என்ற முறையினைப் புகுத்தி தமிழ்நாட்டில் வைதீக முறைகளிலே நடைபெற்ற திருமணங்களை மதிப்பிழக்கச் செய்து. நாடெங்கும் சீர்திருத்தத் திருமணம். சுயமரியாதைத் திருமணம் பரவ வழிவகைகளைச் செய்தார்கள்.
இதன் மூலமாகப் பெண்கள் ஓரளவு விழிப்படைந்துள்ளார்கள். அவர்களுக்கும் ஓரளவு உரிமைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண் என்றால் எஜமானன், பெண் என்றால் அடிமை வேலைக்காரி என்ற எண்ணம் தகர்க்கப்பட்டு வருகின்றது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.