புத்த நெறி
Original price
Rs. 20.00
-
Original price
Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00
-
Rs. 20.00
Current price
Rs. 20.00
"உலகத்தில் இந்த நாட்டைவிட வேறு எங்கு நமக்குள்ள இத்தனை கடவுள்கள் உள்ளன? இங்கு உள்ளதைப் போன்ற கடவுள்களின் அயோக்கியத் தனம் வேறு எங்கு இருக்கிறது? அணுகுண்டு ரேடியோ காலத்தின் நம்மக்கள் முழுக் காட்டுமிராண்டிகளாக வாழ்வது? கடவுள் இருக்கட்டும்; ஆனால் ஒழுக்கமில்லாத கடவுள் எதற்கு இருக்க வேண்டும்? புத்தரையும் கும்பிட்டுவிட்டு இதையெல்லாம் இப்படியே வைத்திருந்தால் என்ன நியாயம்? இதை ஒழித்துக் கொண்டே வந்தால், என்றாவது எல்லோரும் பவுத்தராகி விடுவார்கள்.”
-தந்தை பெரியார்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.