Skip to content

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

Save 25% Save 25%
Original price Rs. 280.00
Original price Rs. 280.00 - Original price Rs. 280.00
Original price Rs. 280.00
Current price Rs. 210.00
Rs. 210.00 - Rs. 210.00
Current price Rs. 210.00

தமிழில் ஆரியம் புகுந்ததால் மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடத்திய தமிழர் மரபில் - இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை . ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை. பழைமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.”

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.