Skip to content

தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்

Save 5% Save 5%
Original price Rs. 40.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price Rs. 40.00
Current price Rs. 38.00
Rs. 38.00 - Rs. 38.00
Current price Rs. 38.00

தனது அறுபத்திரண்டு ஆண்டு வாழ்வில் அய்ம்பத்தி மூன்று ஆண்டு பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர். ஒரே தலைவர், ஒரே கொள்கை, ஒரே இயக்கம் என்ற சிறப்புக்கு உரியவரும் இவர் ஒருவரே.
அவர்களது பிறந்த நாளில் ஒரு நூல் வெளியிடலாமே என்று மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் மானமிகு பி.வரதராசன் அவர்களிடமும் புரட்சிக் கவிஞர் வாசகர் வட்டச் செயலர் மானமிகு கோ.செயக்குமார் அவர்களிடமும் கூறிய போது உடனே செயல் வடிவம் கொடுக்க முனைந்து விட்டனர். கைவசம் இருந்த நூல்களில் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு சிறு தொகுப்பு நூலாக வெளி வருகிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.