Skip to content

ஆர்.எஸ்.எஸ் அறிய வேண்டிய உண்மைகள்

Save 25% Save 25%
Original price Rs. 120.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price Rs. 120.00
Current price Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

ஆர்.எஸ்.எஸ் அறிய வேண்டிய உண்மைகள்

ஆர்.எஸ்.எஸ் உருவான வரலாறு, அது உருவாக்கிய கிளை அமைப்புகள், அதன் நோக்கம், செயல்பாடு, தற்போதைய வளர்ச்சி, அதனால் மக்களுக்கான பாதிப்பு, எதிர்கால செயல்பாடு, இந்தியா முழுவதும் அது எப்படி பரவியது, தமிழகத்தில் முதலில் மண்டைக்காடு கலவரம் 1982 தொடங்கி மெல்ல மெல்ல கன்னியாகுமரி பிறகு கோவை என காலூன்றி தற்போது திருச்சியை நோக்கி தன் காய்களை எப்படி நகர்த்துகிறது, இராமன் என்னும் ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே இந்து நாடு, மனுவே இந்தியாவின் சட்டமாக்கல் என உணர்ச்சிகளை மூலதனமாக்கி இந்தியாவை எப்படி இந்துராஷ்டிரமாக கட்டமைக்கலாம் என்று ஒரே இந்துமய சிந்தனைப் போக்காக ஆர்.எஸ்.எஸ் வலம் வருகிறது என தனது பதிவை ஆதாரபூர்வமாக ஆசிரியர் இந்நூலில் எடுத்து வைத்துள்ளார்.

அவர் எதையும் தனது கருத்தாக வைக்காமல் ஆர்.எஸ்.எஸ் என்ன கூறுகிறதோ அதையே ஆதாரமாக வைத்து இந்நூலை வடிவமைத்துள்ளார்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.