இனமானப் பேராசிரியர் வாழ்வும்-தொண்டும்
Original price
Rs. 600.00
-
Original price
Rs. 600.00
Original price
Rs. 600.00
Rs. 600.00
-
Rs. 600.00
Current price
Rs. 600.00
- இந்நூலில், இனமானப் பேராசிரியரின் எழுச்சிமிகு வரலாறு- இளமை தொட்டு இன்றுவரை.
- தமிழ் இனம் வாழ, தமிழ் சிறக்க இனமானப் பேராசிரியர் அவர்கள் நிகழ்த்திய உரைகள்
- முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தகைமைசால் அணிந்துரை
- கலைஞருடன் இணைந்து பேராசிரியர் அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிவரும் அறிவார்ந்த தொண்டறம் போன்றவற்றின் பதிவு
- 600 பக்கங்களுக்குமேல் அழகிய அச்சில், சிறப்பான கட்டமைப்பில் வெளியீடு.
- திராவிட இயக்கத்தவர் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கவேண்டிய நூல் என்று கலைஞர் பரிந்துரைக்கும் அரிய படைப்பு
- எளிய நடை, ஏராளமான செய்திகள், எடுத்தால் முடிக்கும்வரை மூடி வைக்க முடியாத ஈர்ப்பு ஆகிய சிறப்புகள் கொண்டது இந்நூல்.