மாவீரன் நெப்போலியன்
உலகை ஆளும் பேரரசராக, ஈடு இணையற்ற வீரராக நெப்போலியன் மாறியது எப்படி? நெப்போலியன் என்னும் மாமன்னரின் வாழ்க்கையில் வீரம் மட்டுமல்ல பல உயர்ந்த பண்புகளும் நிறைந்திருக்கின்றன. நெப்போலியன் என்ற வெற்றியாளரின் மகத்தான கதை இது.மாவீரன், லட்சியவாதி, தன்னம்பிக்கைச் சக்கரவர்த்தி, போர் வித்தகர் என்று நெப்போலியனுக்குப் பல்வேறு அடையாளங்கள் உள்ளன.இத்தனைக்கும் மிக எளிமையான பின்னணியில் இருந்து படிப்படியாக முன்னேறியவர் நெப்போலியன்.
சாதிக்கவேண்டும் என்று நெப்போலியனுக்குத் தோன்றியது எப்படி? எப்படிப் போராடினார்? தன் எதிரிகளுடன் எப்படிப் போரிட்டார்? எப்படி ஜெயித்தார்? உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்து நின்ற நெப்போலியன் எப்படி வீழ்ச்சியடைந்தார்?
நெப்போலியனின் வாழ்க்கையைக் கவனமாகப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பல மகத்தான பாடங்கள் கிடைக்கும் என்பது நிச்சயம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.