
போலி அறிவியல், மாற்று மருத்துவம், மூடநம்பிக்கை
ஆர்கானிக் உணவுகள் தான் உடலுக்கு நல்லதா? இயற்கை படைத்ததை இயற்கை காக்குமா? உடல் தன்னைத்தானே நோய்களை சரி செய்து கொள்ளுமா? தடுப்பூசிகள் என்பது இல்லுமினாட்டிகளின் சதி என்று நம்புகின்றீர்களா? இறைச்சி் உணவு மனிதனுக்கு ஏன் அவசியம்? அறிவியலையும், போலி அறிவியலையும் எப்படி பிரித்தறிவது? பொது சுகாதாரம் சந்தைமயம் ஆவதை அனுமதிக்க இயலுமா?
மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் தொடர்பான, மேற்கண்ட வகையிலான பல்வேறு கேள்விகளுக்கு, விஞ்ஞானத்தின் வாயிலாக விடை தேட முயலுகின்றது "போலி அறிவியல், மாற்று மருத்துவம், மூட நம்பிக்கை" எனும் இந்த புத்தகம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.