நெப்போலியனின் கடிதம்
Original price
Rs. 50.00
-
Original price
Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00
-
Rs. 50.00
Current price
Rs. 50.00
‘பஞ்சவர்ணக்கிளி காணாமல் போனது’என்ற6வயது சிறுவனின் புகாரை மதித்து விசாரிக்கப் போனார் ஃபெலுடா.அவர் கால் வைத்த நேரத்தில் அந்த வீட்டின் மூத்தவர் பார்வதி சரண் கொலை செய்யப்படுகிறார்.இந்தக் கொலைக்கு காரணம் எது?அவரது புராதன சேகரிப்புகளா?அல்லது வேரூன்றிய பழி உணர்ச்சியா?கண்டறிய முனைகிறார் ஃபெலுடா.அதற்கான விடையோடு கிளியும் கிடைத்ததா என்பதைச் சொல்கிறது’நெப்போலியனின் கடிதம்.’
நெப்போலியனின் கடிதம்,neppoliyanin-kaditham,வீ. பா. கணேசன்,books for children,புக்ஸ் ஃபார் சில்ரன், Periyarbooks,பெரியார்புக்ஸ்.