Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

நீங்க என்னோட அம்மாவா?

Original price Rs. 0
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Current price Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

பி.டி.ஈஸ்ட்மேன், 1909 ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். சிறுவர் கதை எழுத்தாளர், ஓவியர், திரைக்கதை ஆசிரியர், கார்டூனிஸ்ட், அனிமேசன் கலைஞர் என்ற பல துறைகளில் பணியாற்றியவர். 25க்கும் மேலான சிறுவர் புத்தகங்களை எழுதியவர். குழந்தைகள் திரைப்படங்களை இயக்கியவர். ‘நீங்க என்னோட அம்மாவா?’ என்ற இந்த ஆரம்பநிலைக் குழந்தைகளுக்கான புத்தகம், சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாக தேசிய கல்விக் கழகத்தால் 2007, 2012 ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டது. ஒரு குஞ்சுப்பறவை கூட்டிலிருந்து கீழே விழுந்தது. அம்மாவைப் பிரிந்தது. அம்மாவை தேடியபோது அம்மா கிடைக்கவில்லை. அம்மா யாரென்று தெரியாத குஞ்சுப்பறவை அவரைக் கண்டுபிடிக்க எண்ணியது. பயணத்தைத் தொடர்ந்தது. பூனை, கோழி, நாய், பசு, கார், விமானம் போன்றவற்றில் அம்மா யாரென்பதுதான் அதற்கு ஏற்பட்ட குழப்பம். குஞ்சுப்பறவையின் குழப்பம் தீர்ந்ததா குழந்தைகளே? கதைக்குள் பயணிப்பீர்!

நீங்க என்னோட அம்மாவா?,neenga-ennoda-ammavaa,books for children,
கொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன், Periyarbooks,பெரியார்புக்ஸ்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பி.டி.ஈஸ்ட்மேன்
மொழிபெயர்ப்பாளர் கொ.மா.கோ. இளங்கோ
பக்கங்கள் 32
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00

நீங்கள் என் அம்மாவா?

புக்ஸ் ஃபார் சில்ரன்
In stock

அம்மாவைத் தேடி அலைந்த குஞ்சுப் பறவை போகிற வழியில் யாரை எல்லாம் எதிர்கொண்டது? கடைசியில் அது எப்படி அம்மாவைக் கண்டுபிடித்தது? இக்கதை ஒரு புதிய அனுபவம...

View full details
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

குவா..குவா..குவா..குஞ்சுவாத்து பிங்

Books For Children
In stock

சீன நாட்டின் யங்கட்ஸ் நதியில் உள்ள படகுகளில் ஒன்றுதான் நம்முடைய குஞ்சுவாத்து பிங் குடியிருக்கும் வீடு.அம்மா,அப்பா,அண்ணன்கள்,அக்காக்கள்,அத்தைகள்,மா...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

சாலுவின் ப்ளூபெர்ரி

Books For Children
In stock

ராபர்ட் மெக்லோஸ்கே, 1914ம் ஆண்டு அமெரிக்கா நாட்டில் பிறந்தார். சிறுவர் இலக்கிய எழுத்தாளர், ஓவியர். இவர் எழுதிய ஒன்பது புத்தகங்களில் நான்கு புத்தகங...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

உங்கள் குழந்தை யாருடையது?

எதிர் வெளியீடு
In stock

நம் குழந்தைகளை அறிவாளியாக்க முயல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, படிப்பாளியாக மாற்றி விடுகிறோம். அறிவு சுடர் விடும் பருவத்தில் மனப்பாடத்தை மட்டுமே ...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 380.00 - Original price Rs. 380.00
Original price
Rs. 380.00
Rs. 380.00 - Rs. 380.00
Current price Rs. 380.00

நான் ஏன் தலித்தும் அல்ல?

கிழக்கு பதிப்பகம்
In stock

முத்துராமலிங்கத் தேவர் - இம்மானுவேல் சேகரன் குருபூஜைகளை எப்படிப் புரிந்துகொள்வது? பிராமணரல்லாதார் என்னும் வகைப்படுத்தலில் உள்ள ஆதாரப் பிரச்சினை என்...

View full details
Original price Rs. 380.00 - Original price Rs. 380.00
Original price
Rs. 380.00
Rs. 380.00 - Rs. 380.00
Current price Rs. 380.00