Skip to content

கண்ணாடி

Save 20% Save 20%
Original price Rs. 170.00
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price Rs. 170.00
Current price Rs. 136.00
Rs. 136.00 - Rs. 136.00
Current price Rs. 136.00

இந்தப் புத்தகம் குழந்தைகளின் நேசத்திற்குரியது. என்றும் அவர்களின் மனதை விட்டு நீங்காத கதைகளைக் கொண்டது. ஒவ்வொரு கதையும் அவர்களுக்கு புதியதொரு அனுபவம். அந்த அனுபவம் அவர்களுக்கு வாசிப்பின் மகிழ்ச்சியாகவும் அறிவின் சேகரமாகவும் அமைகிறது. தளிர் உள்ளங்களில் நன்மையைத் துளிர்க்கச் செய்யும் இந்த நூல், உயர்வுகளுக்கு இட்டுச் செல்லும் ஒரு பாதை.

Books for children, Children Books, kannadi, Stories,Thamizh Stories, கண்ணாடி, நாடோடிக் கதைகள், பாரதி புத்தகாலயம், புக்ஸ் ஃபார் சில்ரன்,Periyarbooks, பெரியார்புக்ஸ்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.