Skip to content

அழகிய பூனை(MILLIONS OF CAT)

Save 20% Save 20%
Original price Rs. 30.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price Rs. 30.00
Current price Rs. 24.00
Rs. 24.00 - Rs. 24.00
Current price Rs. 24.00

பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாத தத்தா-பாட்டி.அலுப்பான வாழ்வின் ஒருநாளில்,தன் கணவரிடம் அந்தப் பாட்டி,’நம்மிடம் ஒரு பூனையாவது இருந்திருக்கலாம்’என்கிறார்.இந்த வார்த்தையை சிரமேற்கொண்டு பூனையை பிடிக்கப் போன தாத்தா,கடைசியில் பூனை பிடித்தாரா இல்லையா,பிடித்தார் எனில் எத்தனை பூனை…இன்னும் இன்னும் விரியும் வினாக்களுக்கு இந்த அழகிய பூனையைப் படியுங்கள்..அடடா என்ன ஒரு சுவாரசியம்!!

Books for children, millions of cat,அழகிய பூனை, அழகிய பூனை/ MILLIONS OF CAT,புக்ஸ் ஃபார் சில்ரன்,Periyarbooks,பெரியார்புக்ஸ்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.