விண்ணைத் தாண்டி...
Original price
Rs. 130.00
-
Original price
Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00
-
Rs. 130.00
Current price
Rs. 130.00
விண்ணைத் தாண்டி...
நான் யாழினி. உங்களை 'யாழு சிவா' என்னும் பெயருடன்,மாதந்தோறும் 'பெரியார் பிஞ்சு' இதழில் 'அய்ன்ஸ் ரூலி' அறிவியல் கார்ட்டூன்களுடன் சந்திப்பவள். நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே ஜெர்மனியில். தற்போது, துபாயில் வசிக்கிறேன். நான் வரைந்த கார்ட்டூன்களும், அறிவியல் தகவல்களும் புத்தகமாக வெளிவந்து, இப்போது உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த ஆண்டு, 'அண்டத்தைப் பார்க்கலாம் வாங்க' புத்தகம் வெளிவந்தது. தொடர்ச்சியாக நீங்கள் தரும் ஆதரவும், உற்சாகமும் என்னை மேலும் எழுதத் தூண்டுபவை. அவை எப்போதும் தொடர வேண்டும். நன்றி! யாழு சிவா