வேத காலம்
Original price
Rs. 30.00
-
Original price
Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00
-
Rs. 30.00
Current price
Rs. 30.00
வேத காலம்
கடந்த பத்துப்பதினைந்து ஆண்டுகளாக வேதகாலத்துடன் வேறு சில பண்புகள் இணைக்க முயற்சி பெருமளவில் நடந்துகொண்டுள்ளது. ஊடகங்கள் தங்களுக்கேற்ற அறிவைக்கொண்டு வேதகால மக்கள்தாம் ஹரப்பா நாகரிகத்தை உருவாக்கியவர்கள் என்று கூறத் தள்ளப்பட்டிருக்கின்றன அல்லது நிர்பந்திக்கப்படுகின்றன. வேதங்களில் குறிப்பிடப்படும் சரஸ்வதி ஆறும் ஹரப்பா அருகில் ஓடும் ஆறும் ஒன்றுதான் என்ற கருத்தில் எழுந்த கூற்று. சுருக்கமாகக்கூறுவதென்றால் ஹரப்பா நாகரிகம் வேதகால மக்களின் நாகரிகம் என்பதை நிரூபிக்க முயலுகின்றனர்.
இது சாமானியனைக் குழப்பத்தில் ஆழ்த்தும். இப்படிப்பட்ட கருத்து வரலாற்றுப்புரட்டு என்று அறிந்து ஒதுக்கித் தள்ளவேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்.
வேதங்களில் சிலமட்டுமே வைதீகமானவை. காலம்காலமாக அதர்வண வேதம் மற்ற மூன்று வேதங்களைப்போல் அந்தஸ்து அளிக்கப்படவில்லை.