வ.உ.சி.முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி - நா. வானமாமலை
வ.உ.சி.முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி - நா. வானமாமலை
விடுதலைப் போராட்டத்தின் வரலாறாக வாழ்ந்து காட்டிய வீர மறவர்கள் பலர் தமிழகத்தில் பிறந்திருக்கின்றார்கள். ஆனால், விடுதலை உணர்வுக்கு வித்திட்டுத் தமிழகத்தினரைத் தட்டியெழுப்பிப் போராட்டகளத்திற்கு அழைத்துச் சென்ற பெருமை வ.உ. சிதம்பரனார் அவர்களையே சாரும்.
விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதற்காகச் சிறையிலடைக்கப்பட்டுக் கொடுமையான தண்டனைகளை ஏற்ற முதல் தமிழர் வ.உ.சி. என்று கூறலாம். நாட்டு விடுதலையில் மட்டுமல்லாது வேறு பல துறைகளிலும் அவரே முன்னவராக இருந்திருக்கிறார். தொழிற்சங்க இயக்கம், கூட்டுறவு இயக்கம், தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் என்று பல்வேறு துறைகளில் முன்னவராகத் திகழ்ந்தவர் வ.உ.சி.
வ.உ.சி அவர்களின் வாழ்க்கையின் முக்கிய கட்டங்களையுடைய வரலாற்று நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.