தமிழின மொழிக் காவலர் வீரமணி
Original price
Rs. 15.00
-
Original price
Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00
-
Rs. 15.00
Current price
Rs. 15.00
ஜாதியவாத, மதவாத, இந்துத்துவ, வர்ணாசிரம, சனாதன சக்திகளுக்கு இன்றுவரை சிம்மசொப்பனமாக இருப்பவர் ஆசிரியர் கி.வீரமணியே!
அவரது திறனை நட்புச் சக்திகளைவிட, எதிர்ப்புச் சக்திகளே அதிகம் அறிவார்கள்.
மதவாதிகளும் ஜாதியவாதிகளும் பெரியாரையும் வீரமணியையுமே அதிகமாக விமர்சித்து இன்றும் சமூக ஊடகங்களில் எழுதி வருகிறார்கள்; பேசி வருகிறார்கள்; அவதூறு பரப்பி வருகிறார்கள்; அச்சுறுத்தலும் செய்து வருகிறார்கள்.
வளர்ச்சி இல்லாமல் இந்த எரிச்சல் எழுச்சி எழுந்திருக்காது.
- ப.திருமாவேலன்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.