தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள் மூன்று பாகம்
Original price
Rs. 990.00
-
Original price
Rs. 990.00
Original price
Rs. 990.00
Rs. 990.00
-
Rs. 990.00
Current price
Rs. 990.00
தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள் மூன்று பாகம்
“தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்”
மூன்று பாகங்கள் நூல் வெளியீடு
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, சிறு வயது முதலே கழகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் நமது கழகத் தலைவர் அவர்கள்.
இந்நூல் தொகுப்பினை இன்று (18.12.2021) சென்னை, அண்ணா அறிவாலயம், ‘கலைஞர் அரங்கில்’ நடைபெற்ற நிகழ்ச்சியில், கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் வெளியிட, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதல் பிரதிகளை பெற்றுக் கொள்ள நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.