சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்
இந்நூல் – மனுபாரம், பாலிய விவாகத்தின் விளக்கம், தேவதாசிகளின் தொழில், கன்னிகா தானத்தின் விளக்கம், ஆலய நிர்மாண விளக்கம், சக்தி பூஜையின் விளக்கம், பாலிய விவாகத்தின் பரிதாபக் காட்சி, மரணத்தின் பின் மனிதர் நிலை, கடவுளின் உண்மை நிலை, பார்ப்பனர் எந்த வகையிலும் உயர்ந்தவர் அல்லர், கோத்திர விளக்கம், எண்வகை மணம், தமிழ்த்திருமணம், நலுங்கிடுதல், அட்ட திக்கும் பாலர்கள், 16 பேறுகளின் விளக்கம், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், விநாயகர் மகாபாரதம் எழுதியது, பிள்ளையார் சுழியின் விளக்கம், அஸ்வமேத யாகத்தின் விளக்கம், இந்திரன் குந்தியைக் கற்பழித்தது, நந்தனைக் கொளுத்தியது எமன் விபச்சாரம் செய்தது, கிராணம் உண்டாகும் விதம், தாசிகளின் அலங்காரச் சோடிப்பு, நவக்கிரகத் தோற்றம், பார்வதிக்குப் பால் சுரந்த காரணம் போன்ற 236 உட்தலைப்புகளில் அரிய கருத்துக்களை உணர்த்துகிறது.