Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

சேடிப்பெண் சொன்ன கதை:மார்கெரட் அட்வுட்

Original price Rs. 599.00 - Original price Rs. 599.00
Original price
Rs. 599.00
Rs. 599.00 - Rs. 599.00
Current price Rs. 599.00
‘சேடிப்பெண் சொன்ன கதை’ அறிவியல் புனைகதை முயற்சிகளில் ஆகச் சிறந்தது என்பதோடு தார்மீக உணர்வுமிக்கதாகவும் படைக்கப்பட்டது.
- ஆஞ்சலா கார்ட்டர்
அச்சத்தின் நிழல் படிந்திருக்கும் சொல்முறையில் கூரிய அவதானிப்புகளும் தீவிரமான அகச்சித்திரங்களும் அவலநகைச்சுவையும் பொலிவுறுகின்றன.
- இண்டிபெண்டென்ட்
குருட்டு சர்வாதிகாரம் குறித்த இந்தப் புதினம் தீட்டும் வெறுமையின் சித்திரங்கள் அசாதாரணமானவை.
- சண்டே டைம்ஸ்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.