சர்வாதிகார இந்துத்வா மாடலுக்கு திராவிடமாடல் மாற்றாகுமா?
Original price
Rs. 150.00
-
Original price
Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00
-
Rs. 150.00
Current price
Rs. 150.00
மதவெறி பிடித்த, மக்கள் விரோத மோடியின் இந்துத்வா மாடலுக்கு மாற்று - திராவிட மாடல்தான் என்று எழுதியும் பேசியும் வருவதையே இந்நூல் ஆய்விற்கு உட்படுத்துகிறது. திராவிட மாடலின் நிறைகுறைகளை அலசினால் மோசமான இந்துத்வா மக்களை அடிமைப்படுத்திவிடும் என்று அரசியல் மேதைகளும் பயப்படுகின்றனர். இந்த பக்திப் பார்வை திராவிட மாடலை மேன்மைப்படுத்த உதவாது. இன்றைய நிலையில் எது மாற்று என்பதை சுட்டிக்காட்டுவதே இந்நூலின் நோக்கமாகும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.