சர்க்காரியா கமிஷ்ன் ஒரு சூழ்ச்சி வலை
Original price
Rs. 150.00
-
Original price
Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00
-
Rs. 150.00
Current price
Rs. 150.00
“சர்க்காரியா கமிஷன்” என்ற சோதனை நெருப்பிலிருந்து புடம் போட்ட தங்கமாக கழகத்தை மீட்டெடுத்து கட்டிக் காத்து தலைவர் கலைஞர் அவர்கள் கண்ட மகத்தான வெற்றியினை நினைவுபடுத்தி, முரசொலி ஆசிரியர் அண்ணன் திரு.செல்வம் அவர்கள் 25-11-2017 முதல் 6-12-2017 வரை முரசொலியில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, “சர்க்காரியா கமிஷன்- ஒரு சூழ்ச்சி வலை” என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூல் கழக இளைஞரணி சார்பில் வெளியிடப்படுகிறது.