சங்கச்சுரங்கம்-இரண்டாம் பத்துஅணி நடை எருமை
Original price
Rs. 160.00
-
Original price
Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00
-
Rs. 160.00
Current price
Rs. 160.00
சங்கச்சுரங்கம்-இரண்டாம் பத்துஅணி நடை எருமை
எல்லாவற்றிலும் ஒரு தேக்கம். இச்சூழலில் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகள் தடைகளை உடைத்துப் பெருகும் புதுவெள்ளம் போல் வந்து சேர்ந்துள்ளன. இவ்வாய்வுகள் தமிழ்ச் சமூகத்துக்குத் தார்மீக பலத்தைத் தருகின்றன; எதிர்கொள்ள அறிவாயுதத்தை வழங்குகின்றன. ஆய்வுலகுக்கு மட்டுமல்லாமல் எல்லாத் தளத்திலும் நம்பிக்கையை விதைக்கின்றன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.