சாதிகள் உண்மையுமல்ல...பொய்மையுமல்ல...(நேர்காணல்கள்)
Original price
Rs. 270.00
-
Original price
Rs. 270.00
Original price
Rs. 270.00
Rs. 270.00
-
Rs. 270.00
Current price
Rs. 270.00
சாதிகள் உண்மையுமல்ல...பொய்மையுமல்ல...(நேர்காணல்கள்)
வெல்வேறு காலகட்டங்களில் வெல்வேறு இதழ்களில் வெளிவந்த.
பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் நேர்காணல்களின் தொகுப்பு
நூல். முன்னெப்போதும் திகழ்ந்திராத நிகழ்வுகளையும், பேசப்படாத
பல உரையாடல்களையும் உன்டைக்கி அமைந்துள்ளது.
பார்ப்பனர்களின் அதிகாரம், சாதி வரண நடைமுறை, திராலிடம் ஆகிய
பொகுண்மைகளோடு காஞ்சி மடாதிபதி, கால்டுவெல், பெரியார் குறித்த.
விரிவான தகவல்களையும் முன்வைக்கும் இந்நூல் தமிழர் சமயம்,
வரலாது, பண்பாடு, அரசியல், பார்ப்பனியம், பெரியாரியம், தத்துவம்.
உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.