பண்பாட்டுப் போராளி நா.வானமாமலை
Original price
Rs. 80.00
-
Original price
Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00
-
Rs. 80.00
Current price
Rs. 80.00
ஆராய்ச்சிக் குழு எனும் ஆய்வுப் பட்டறையின் தலைமாணாக்கர்களில் ஒருவர் சிவசுப்பிரமணியன்.
நா.வானமாமலை அவர்களின் தனிமுதல் சிறப்புத் துறையான நாட்டார் வழக்காற்றியலில் தடம்பற்றித் தொடர்ந்து
பணியாற்றி வருகிறார். நா.வானமாமலையின் வாழ்க்கை வரலாற்றைச் சிறந்த மனிதர்களின் திடீர்த்தோற்றமாக இல்லாமல்
பரிணாம வளர்ச்சிப் போக்கில் எடுத்து விளக்கியிருக்கிறார்; சிறப்பாக உள்ளது.
அணிந்துரையில் ஆர். நல்லகண்ணு