பண்பாட்டின் வாழ்வியல் - பேராசிரியர் தொ.பரமசிவன்
Original price
Rs. 215.00
-
Original price
Rs. 215.00
Original price
Rs. 215.00
Rs. 215.00
-
Rs. 215.00
Current price
Rs. 215.00
பண்பாட்டின் வாழ்வியல் -
பேராசிரியர் தொ.பரமசிவன்
பரமசிவன் (1950 - திசம்பர் 24, 2020) தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த தொ. பரமசிவன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.