மதவாத தேசியம் - பேரா ராம் புனியானி
Original price
Rs. 30.00
-
Original price
Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00
-
Rs. 30.00
Current price
Rs. 30.00
மதவாத தேசியம் - பேரா ராம் புனியானி
சங்க பரிவாரத்தின் (Sangh Parivar) எதிர்ப்புரட்சியை முறியடிக்கத் தேவையான ஒற்றுமையை அமைப்பு ரீதியாகவும், தத்துவார்த்த அடிப்படையிலும் கட்டுவது இன்றியமையாதது. இப்போது பேச இதற்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த நடக்கும் கருத்தியல் பிரச்சாரத்தில் முன்நிற்பவர்களில் முக்கியமானவர் அறிஞர் ராம் புனியானி (Ram Puniyani). இந்தச் சூழலில் அவரை சென்னைக்கு அழைத்து வந்து ஆகஸ்டு 3 அன்று ‘மதவாத தேசியம்’ (Mathavatha Desiyam) என்கிற தலைப்பில் பேசவைத்து, தன் வரலாற்றுக் கடமையை ஆற்றியிருக்கிறது இந்திய மாதர் தேசிய சம்மேளனம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.