கலையாத கனவுகள் - ம.சுரேந்திரன்
Original price
Rs. 140.00
-
Original price
Rs. 140.00
Original price
Rs. 140.00
Rs. 140.00
-
Rs. 140.00
Current price
Rs. 140.00
கலையாத கனவுகள் - ம.சுரேந்திரன்
சங்க இலக்கிய முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர். இது இவரது ஐந்தாவது நூல். வயதாகிவிட்டதாலேயே தாங்கள் ஒரு இனிமையான குழந்தைப் பருவத்தைத் தாண்டி வந்திருக்கிறோம் என்பதை பலரும் மறந்தே விடுகின்றனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிறார்களுக்குக் கிட்டிய சுதந்திர உணர்வும், உற்காகமும், தேடுதல் வேட்கையும் இன்றைய குழந்தைகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது என்பது ஒரு நிதர்சனம். அப்படிப்பட்ட காலத்திலிருந்த ஒரு பள்ளிக்கூட பையனின் பதின்ம வாழ்க்கையின் சுவையான தொகுப்புதான் இந்த நூல். இதில் வரும் பல சம்பவங்கள் படிக்கும் வாசகரின் சொந்த அனுபவங்களோடு ஒத்துப் போகும் என்பது உறுதி.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.