திராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கம்
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00
-
Rs. 100.00
Current price
Rs. 100.00
வெளிச்சத்துக்கு வராத லால்குடி திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்க வரலாற்றை பதிவு செய்திருக்கிறது, பெரியார் சரவணன் எழுதியுள்ள ‘திராவிடர் விவசாய-தொழிலாளர் சங்கம்’ நூல். பெரியார் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்துக்கும் உள்ள தொடர்புகளையும் நூல் விளக்குகிறது.