திராவிட கலாசார வரலாறு | டாக்டர் வில்ப்ரெய்ட் நோயலே
கல்வி: சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, பின்னர் சென்னை சேத்துப்பட்டிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றுத் துறையை சிறப்புப் பாடமாக எடுத்து எம்.ஏ. பட்டம் பெற்றார். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றார்.
கணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரானார். வ.ஆ. மாவட்ட மாணவர் தி.மு.க. முதல் மாநாட்டிற்கு வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து சிறப்பாக நடத்தினார். வ.ஆ. மாவட்ட தி.மு.க. செயலாளராக 1969-1974 வரை பணியாற்றினார். 1970ஆம் ஆண்டு வேலூரில் வ.ஆ. மாவட்ட தி.மு.க. மாநாட்டை சிறப்பாக நடத்தினார்.
இவர் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து அறிஞர் அண்ணா பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார். தி.மு.க. ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக போட்டியிட்டு வென்றார்.
-தென்புலம் பதிப்பகம்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.