கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே
Sold out
Original price
Rs. 65.00
-
Original price
Rs. 65.00
Original price
Rs. 65.00
Rs. 65.00
-
Rs. 65.00
Current price
Rs. 65.00
மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற மதங்களில் பெரிய மதமாகக் கருதபடுவது கிருஸ்துவ மதமாகும். மனிதர்கள் செய்த பாவத்தைப் போக்குவதற்காக கல்லிலும், முள்ளிலும் நடந்து, சிலுவையைச் சுமந்து சென்று, அச்சிலுவையிலேயே உயிரை விட்ட தியாகத்தின் திருவுருவமாக, கிருஸ்துவர்களால் போற்றி வணங்கப்படுபவர் ஏது கிருஸ்து ஆவார்.
அந்த ஏசு கிருஸ்துவினுடைய வாழ்க்கை வரலாறுகளை தக்க சான்றுகளுடன், வரலாற்று நூல்களின் துணைகொண்டு தன்னுடைய ஆழ்ந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து, ஏது கிருஸ்து என்ற ஒருவர் வாழ்ந்ததில்லை என்றும், அவர் கற்பனை கதாபாத்திரம் என்றும் தெளிவுபடுத்துகின்றார் திரு.ஜோசப் இடமருகு அவர்கள்.