Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ரங்கோன் ராதா

Original price Rs. 0
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Current price Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

ரங்கோன் ராதா,கா. ந. அண்ணாதுரையால் எழுதப்பட்ட, 22 அத்தியாயங்கள் கொண்ட புதினமாகும். சமூகத்தில் முக்கியமாக உள்ள பெரிய புள்ளிகளின் உண்மையான இயல்பை கதையாக எழுதியுள்ளார். பெரிய மனிதர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சமுதாயத்தை நேர்மை மனப்பான்மை கொண்ட தனிமனிதன் எதிர்க்கும் நிலையில் சந்திக்கும் இடையூறுகளையும் அண்ணாதுரை இக்கதையில் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு’ ‘விடுதலை’, ‘திராவிட நாடு’, ‘காஞ்சி; ஆகிய இதழ்களில் அண்ணா பல நாவல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றான இந்த நாவல், சமூகத்தில் பெரிய மனிதர்களாக மதிக்கப்படுபவர்களின் உண்மையான இயல்பைத் தோலுரிக்கும் வகையில் எழுதப்பட்டது. 1956-ல் இதே தலைப்பில் சிவாஜி கணேசன் நடித்துத் திரைப்படமாகவும் வெளியானது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பேரறிஞர் அண்ணா
பக்கங்கள் 192
பதிப்பு மூன்றாம் பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 650.00 - Original price Rs. 650.00
Original price
Rs. 650.00
Rs. 650.00 - Rs. 650.00
Current price Rs. 650.00

அண்ணா ஒரு சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கை:R.Kannan

சீதை பதிப்பகம்
In stock

“தமிழகத்தின் பெர்னாட்ஷா ” என்று போற்றப்படும் அறிஞர்: குறுகிய காலத்திலேயே தன் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து அழகுபார்த்த தலைவர்: தமிழ்நாடு என்ற...

View full details
Original price Rs. 650.00 - Original price Rs. 650.00
Original price
Rs. 650.00
Rs. 650.00 - Rs. 650.00
Current price Rs. 650.00
Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00

பார்வதி பி.ஏ.

பூம்புகார் பதிப்பகம்
In stock

அண்ணா எழுதிய நாவல்களில் குறிப்பிடத்தக்கவை 'குமரிக்கோட்டம்', 'பார்வதி பி.ஏ.', 'சங்கோன் ராதா', 'கபோதிபுரக்காதல்', 'குமாஸ்தாவின் பெண்', 'கலிங்கராணி' ஆ...

View full details
Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00
Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00

காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்

பரிசல் புத்தக நிலையம்
In stock

சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி அவர்களுக்கான உயிர்ச் சிலையாக இந்தப் புத்தகம் எழுந்து நிற்கிறது. பழுத்த ஆத்தி...

View full details
Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

பேரறிஞர் அண்ணா ஆட்சியில் அமர்ந்த கதை

குமரன் பதிப்பகம்
In stock

காஞ்சியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, தன் கண்ணிய அரசியல் வாழ்க்கையால் தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவராக உயர்ந்தவர் அண்ணாதுரை.கொந்தளிப்பான பல அரசி...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

சந்திர மோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்)

பூம்புகார் பதிப்பகம்
In stock

மூட நம்பிக்கைகளை வளர்க்கும் கதைகளையும், மனித வாழ்விற்கு சிறிதும் பயனளிக்காத இதிகாச புராண நாடகங்களை மட்டும்மே மக்கள் பார்க்க வேண்டியிருந்த சூழலில், ...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00