Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பிடி சாம்பல்

Original price Rs. 0
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Current price Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

சாம்பல்! சாம்பல்! சாளுக்கிய நாடு சாம்பலாயிற்று! சாளுக்கிய மன்னன் பிணமானான், களத்தில்! முடிவிலொரு பிடிசாம்பலானான்! முடிவிலொரு பிடி சாம்பல்! பாய்ந்து சென்ற திக்கெலாம் வெற்றி கண்ட வேந்தன், பராக்கிரம மிக்க பார்த்திபன், சாளுக்கிய திலகம் புலிகேசியும் போரில் தோற்றான்; அவனுடைய குருதி சாளுக்கிய மண்ணிலே குழைந்து கிடக்கிறது. வீர உரையாற்றி, வெற்றி முழக்கமிட்டு, பிடிபட்ட மன்னர்களை விரட்டிப் பேசிய, அவனுடைய வாயிலே இரத்தம்! புகழ் மாலை தாங்கிய உடலிலே, புண்! சாளுக்கிய நாடே! தீயிட்டனர் உனக்கு! தீய்ந்தது உன் எழில்! செல்வம் கருகி விட்டது. புகழ் புகைந்து போயிற்று. மாடமாளிகைகளிலே நெருப்பு! மண்டபங்களெல்லாம் மண்மேடுகளாயின. அழிந்தது கோட்டை. மிகுந்தது என்ன? எதிரியிட்ட தீ, தன் பசி தீர சாளுக்கிய நாட்டைத் தின்று தீர்த்தான பிறகு, மிச்சமானது என்ன? சாம்பல்! ஆம்! சாளுக்கிய நாட்டின் கதி இதுவாயிற்று. பிடி சாம்பல்! முடிவிலோர் பிடி சாம்பல்!”

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பேரறிஞர் அண்ணா
பக்கங்கள் 142
பதிப்பு ஐந்தாம்பதிப்பு - 2009
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

‘திராவிட லெனின்’ டாக்டர் டி.எம்.நாயர் (நூல் வரிசை -3/5)

திராவிடர் கழகம்
In stock

"டாக்டர் டி.எம். நாயர், சர்.பிட்டி. தியாகராய செட்டியாருடன் இணைந்துநின்று பிராமணரல்லாதார் இயக்கத்தைத் தோற்றுவித்த மாவீரர் ஆவார். தோற்றுவித்தது மட்டு...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00

சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர் (நூல் வரிசை -4/5)

திராவிடர் கழகம்
In stock

சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இழிவாய்க் கருதப்பட்ட மக்கள். அதாவது தீண்டத் தகாதோர் கீழ் சாதியார்பன சாதியா சூத்திரா எ...

View full details
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00

சாயாவனம்

Books For Children
In stock

நீ தான சாயாவனத்தை நெருப்புவச்சி எரிச்ச ஆளு, அதால புளியமரம் எல்லாம் போயிடுச்சி. நாங்க புளிக்கு இனிமே அலையப்போறோம். Books for children, Children Boo...

View full details
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

திராவிடர் பண்பாட்டு அரசியல்:Athi Asuran

காட்டாறு
In stock

1.வேட்டி, சேலை: இந்துப் பண்பாட்டு அடையாளம்2.பன்னாட்டு நிறுவனங்களின் ‘பால் அரசியல்’3.சுதேச வணிகமும், பரதேச வணிகமும்4.உணவாயுதம் ஏந்துவோம்!5.இன்னும் ...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

அறியப்படாத தமிழ்மொழி (300)

தடாகம்
In stock

அறியப்படாத தமிழ்மொழி அறியப்படாத தமிழ் மறுக்கப்பட்ட தமிழ் மறைக்கப்பட்ட தமிழ் இன்றும் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்   அதென்ன, ‘மறைக்கப்...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00