Skip to content

அண்ணா தன் வரலாறு

Sold out
Original price Rs. 660.00 - Original price Rs. 660.00
Original price Rs. 660.00
Rs. 660.00
Rs. 660.00 - Rs. 660.00
Current price Rs. 660.00

அண்ணா தன் வரலாறு - டாக்டர் அண்ணா பரிமளம் 

*****

அண்ணா அவாகளே தனது வாழ்க்கை பாலாற்றை எழுதுவதைப் போல இந்த நூல் அமைந்துள்ளது. அவரது எழுத்துக்களும், பேச்சுக்களும் பெருமளவிற்கு அப்படியே இடம் பெற்றிருப்பதால் அண்ணா அவர்களே தொடர்ந்து எழுதியதைப் போல படிப்பவர்களுக்கு தோன்றும் விதத்திலே தம்பி பரிமளம் இந்நூவினை சிறப்பாகத் தொகுத்திருப்பது பாராட்டுதற்குரிய செயலாகும். 

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.