All Books
13 மாத பி.ஜே.பி ஆட்சி
திராவிடர் கழகம்13 மாத பி.ஜே.பி ஆட்சி | 13 Maatha Bjp Aatchi
1000 கடல் மைல்
தடாகம்சுனாமியோ ஒக்கியோ பெண்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய சுமையாக மாறுகிறது என்றால், பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு விலக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ...
View full detailsநீலம் - மாத இதழ்
நீலம்நீலம் ஏப்ரல் இதழ் தலித் வரலாற்று மாதச் சிறப்பிதழாக வெளிவரவிருக்கிறது. முக்கியமான கட்டுரைகள், தலித் வரலாற்றுக் குறிப்புகள், பரவலாக அறியப்படாத ஆளுமைக...
View full detailsஇந்தி எதிர்ப்பு - போராட்ட வரலாறு (1937-1940)
சிந்தனை வெளியீடுஇந்தி எதிர்ப்பு - போராட்ட வரலாறு(1937 முதல் 194) வரையிலும் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்புப் போரில்(முதல் மொழிப்போர்) நிகழ்ந்த சம்பவங்களை முழுமையாக ...
View full detailsகருவறை நுழைவும் சாதி ஒழிப்பும்
கருஞ்சட்டைப் பதிப்பகம்அணிந்துரை கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும்" எனும் தலைப்பில் முனைவர் சிவப்பிரகாசம் ஒரு அருமையான நூலைக் கொண்டு வந்துள்ளார். தமிழன் தன் சொந்த நாட்டில் ந...
View full detailsதமிழ் உரைநடை வரலாறு
அடையாளம்தமிழ் உரைநடை வரலாறு - உரைநடை, மொழியின் ஒரு வடிவம். கவிதை போலின்றி நேரடியாகவே சொல்ல வந்ததைச் சொல்வது; அது பேச்சின் இயல்பான ஓட்டத்தையும் இலக்கண அமைப்...
View full detailsதிருச்சி வெ.ஆனைமுத்து கருத்துக் கருவூலம்
பெரியார் நூல் வெளியீட்டகம்திருச்சி வெ.ஆனைமுத்து கருத்துக் கருவூலம் அறிவுநெறி அடிக்கற்கள் தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி இந்திய அரசமைப்புச் சட்டம் - ஒரு மோசடி விகிதாசார வ...
View full detailsசங்க இலக்கியத்தில் இயற்கைக் குறியீடு:Yaroslav Watchak
அடையாளம்சங்க இலக்கியத்தைப் பற்றிய ஆய்வு பரந்து விரிந்து வரும் சூழலில் அயல்நாட்டு அறிஞர் ஒருவரின் புறப்பார்வையில் | அமைந்த இந்த நூலின் மொழிபெயர்ப்பு தமிழாய்...
View full detailsகோவை கலவரத்தில் எனது சாட்சியம்
பாரதி புத்தகாலயம்ஏ.வி.அப்துல் நாசர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலை படிப்பையும், அப்துல் லத்தீப் தலைமையிலான தேசிய லீக் கட்சியில் புவனகிரி சட்...
View full detailsஅமைப்பியமும் பின் அமைப்பியமும்
அடையாளம்அமைப்பியம் (பலபேருடைய வழக்கில் ‘அமைப்பியல்’) என்பது, சமூகவியல், மானிடவியல், இலக்கியத் திறனாய்வு போன்ற பல துறைகளில் கையாளப்படும் திட்டவட்டமான முறைசா...
View full detailsஇருவர் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி உருவான கதை
வளரிஇருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதை பெரியார் – ராஜாஜி நட்புக்குப் பிறகு, தமிழகத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் நட்பு என்றால் கருணாநிதி – எம்.ஜ...
View full detailsவரலாறும் வர்க்க உணர்வும்
பாரதி புத்தகாலயம்ஹங்கேரியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவ அறிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறிது காலமே நீடித்த பேலாகுன் (Bela Kun) தலைமையிலான கம்யூனிச ஆட்சியில் ...
View full detailsஎண்ணெய் அரசியல்
அடையாளம்உலகச் சீர்குலைவு ஒன்று புதிதாகத் தலைதூக்குகிறது. இதில் இயற்கை வளங்களுக்காக நடத்தப்படும் போர்கள் அவசரமாக முக்கியத்துவம் கொள்கின்றன. இந்த வளங்களைக் க...
View full detailsஅடிப்படைத் தமிழ் இலக்கணம்
அடையாளம்இப்பாடநூல் பள்ளி உயர் வகுப்புகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், பிற உயர்கல்வி நிறுவனங்களிலிம் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும...
View full detailsபாசிச மேகங்கள் சூழ்ந்திருக்கும் காலத்தில்
பாரதி புத்தகாலயம்பாசிச மேகங்கள் சூழ்ந்திருக்கும் காலத்தில் | Paasisa Megangal Soozhnthirukkum Kalaththil
திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல்
அடையாளம்இந்த நூல் 1900 முதல் 2000 வரை தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பல்வேறு சிந்தனைகளின் வரலாற்றைப் புதிய முறையில் விவரிக்கிறது. மொழி சார்ந்து உருவான அரசியல்,...
View full detailsபெண் ஏன் அடிமையானாள்? (பாரதி புத்தகாலயம்)
பாரதி புத்தகாலயம்இந்நூல்: உலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை ...
View full detailsபெண் ஏன் அடிமையானாள்? (நாம் தமிழர் பதிப்பகம்)
நாம் தமிழர் பதிப்பகம்பெண்களை, “சூத்திரர்”களான நாலாஞ் ஜாதியினரைவிடக் கீழாக மதிக்க வேண்டியவர்கள் என்கின்றது மனுதர்மம்! இந்து மதம் என்ற ஆரிய மதம் பெண்களை வெறும் உயிரற்ற பொ...
View full detailsகுடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம்
பாரதி புத்தகாலயம்குடும்பங்கள் சேர்ந்து சமூகம் உண்டானதா?அவ்வக்கால சமூகங்கள் குடும்பங்களின் தன்மையை தீர்மானித்தனவா?குலங்கள் இனங்கள், குடும்பங்களாய் பரிணமித்த்து எப்பட...
View full detailsஅறிவியலில் பெண்கள் - ஒரு சமூக வரலாற்றுப் பார்வை
அடையாளம்நூல்.உலக மக்கள்தொகையில் பாதிப் பேர் பெண்களாக இருக்கின்றனர்.பெரும்பாலும் அவர்கள் குடும்பத்தை மட்டுமே பராமரிப்பவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். ஆனால் ...
View full detailsமுரசுப் பறையர்
அடையாளம்இந்தியச் சமூகம் சாதியச் சமூகமாகவும் சாதியப் பண்பாடாகவும் பரிணாமம் பெற்றிருக்கிறது. அது அரசியலாலும் பண்பாட்டாலும் தாழ்த்தப்பட்டோ உயர்வடைந்தோ வந்திரு...
View full detailsதமிழ் இன்று
அடையாளம்தமிழ் இன்று கேள்வியும் பதிலும் மொழி சார்ந்த நம்முடைய அக்கறை அறிவியல் அடிப்படையில் அமைந்ததா, ஐதீகம் சார்ந்ததா? இந்த நூலில், தமிழ்மொழி வளர்ச்சி குறித...
View full detailsதேனி நியூட்ரினோ திட்டம் அச்சங்களும் அறிவியலும்
பாரதி புத்தகாலயம்த.வி.வெங்கடேஸ்வரன் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். 'கலகக்காரர் ஐன்ஸ்டீ ன் உள்ளிட்ட பல அறிவியல், நூல்களை எளிய தமி...
View full detailsஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை
அடையாளம்பெண்களின் சமத்துத்துவம் பற்றிப் பலரும் பேசுகிறார்கள். இந்த நூல் குறிப்பாகத் திருமண வாழ்க்கையில் பெண்ணின் நிலையைப் பற்றிப் பேசுகிறது. பெண்ணின் வாழ்க...
View full details