தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு
இந்திய சமூக வரலாற்றில் சமயம் ஒரு முக்கியப் பாத்திரத்தை வகித்தாலும், சமயம் என்ற பாடத்துறையோ அல்லது ஆராய்ச்சித் துறையோ தமிழ்நாடு மற்றும் இந்திய உயர்கல்வி பீடங்களில் இல்லை. இந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியாக இந்தியா, இலங்கை, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புத்திஜீவிகளின் விவாதங்களை முன்வைக்கும் நூல் இது..
இந்திய வரலாறு என்பது சமயங்களின் வரலாறாகவே இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுவர். காலனிய ஆட்சியின் போது நிர்வாக வசதிக்காக இந்தியா என்ற நாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி கட்டமைக்கப்பட்ட நாட்டின் சமூகம் என்பது மதத்தின் சமூகமாகவே உள்ளது.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு - பதிப்புரை
தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு - முன்னுரை
தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு - பொருளடக்கம்
நன்றி:https://www.panuval.com/
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.