நினைவுகள்
Original price
Rs. 500.00
-
Original price
Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00
-
Rs. 500.00
Current price
Rs. 500.00
இராம.அரங்கண்ணல் பெரியாரின் விடுதலை நாளேட்டிலும் அறிஞர் அண்ணாவின் திராவிடநாடு வார ஏட்டிலும் பணியாற்றியவர். கலைஞர் அவர்களிடத்திலே மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தவர். கலைஞரும் அரங்கண்ணலும் ஒரு சாலை மாணாக்கர்கள். அரங்கண்ணலைத் திராவிட இயக்கத்திற்கு ஈர்த்தவர் கலைஞர் அவர்கள் ஆவார். பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய முப்பெருந் தலைவர்களிடமும் பொது வாழ்க்கையில் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர் இராமஅரங்கண்ணல் அவர்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.