இழிவை ஒழிக்க இன்னுமொரு போர்
கையால் மலம் அள்ளும் ஒடுக்கப்பட்ட மக்களின் இந்த அவல நிலையை பல்வேறு வார இதழ்களில் வந்தவற்றை தொகுத்து “இழிவை ஒழிக்க இன்னும் ஒரு போர்” எனும் இந்த நூலை ஆதித் தமிழர் பேரவை 28 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்தியாவிலுள்ள அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை கழிப்பறைகள் கூட்டுவதற்கும், கழிவுநீர் வடிகால் வசதியை மேம்படுத்தவும் மட்டுமே செலவு செய்வது என்று தீர்மானித்தால் ஒருவேளை இலக்கு 21ல் இல்லாவிட்டாலும் 222லாவது எட்டுவது சாத்தியம்”. தற்போது கையால் மலம் அள்ளும் நிலை தடை செய்யப்பட்டதுடன் மலக்குழியில் யாரையும் இறக்கக்கூடாது என்றும் இதை மீறி நடைமுறைபடுத்தும் அதிகாரிகளுக்கு ஒராண்டு சிறை தண்டனையும், 1 ரூபாய் தண்டமும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.