Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

சேரன்மாதேவி - வைக்கம் - தேவதாசி ஒழிப்பு போராட்டக் களங்கள்

Sold out
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

இந்நூலின் முன்பகுதியில் உள்ள ஆய்வுக் கட்டுரைகள் ஆறனுள் முதலாவதாக அமைந்துள்ள 'திரு. வி.க.வின் நவசக்தி - ஒரு வரலாற்றுப் பார்வை' என்ற கட்டுரையும் இறுதியாக அமைந்துள்ள 'தேவதாசி ஒழிப்பு இயக்கம்' என்ற கட்டுரையும் இந்நூலாக்கத்திற்காக ஏப்ரல் 213-ல் எழுதப் பட்டவை. சேரன்மாதேவி குருகுலம் குறித்த மூன்று கட்டுரைகளும், வைக்கம் போராட்டம் குறித்த ஒரு கட்டுரையும் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு அவ்வப்பொழுது ஆய்வரங்குகளில் படிக்கப்பட்டவை.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.