போராட்டங்கள்
1965-ல் மாணவர் கொட்டிய போர் முரசு
சீதை பதிப்பகம்1965 இல் அரசின் இந்த அத்துமீறலை எதிர்த்துத் தமிழ்நாட்டில் இந்தி ஆட்சிமொழி ஆவதைத் தடுத்து அறிவார்ந்த மக்களும் மாணவர்களும் போர்முரசு முழக்கிப் போராட்...
View full detailsஅரசியல் சட்டம் எரிப்பு-1957
தந்தை பெரியார் திராவிடர் கழகம்மொத்த பக்கங்கள்: 25 மூன்று தொகுதிகள் (கெட்டி அட்டை) விலை: ரூ.25 "மத சுதந்திரம் அளிப்பதாகக் கூறி, அரசியல் சட்டம் சாதிக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. ...
View full detailsஆயுள் தண்டனை அனுபவங்கள்
நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்ஆயுள் தண்டனை அனுபவங்கள் 'ஆயுள் தண்டனை அனுபவங்கள்' என்ற தலைப்பில் தனது பத்தாண்டுகால சிறையனுபவங்களை முதலில் ஆனந்த விகடனிலும் அதைத்தொடர்ந்து 'சமரன்' இ...
View full detailsஆஷ் படுகொலை - புனைவும் வரலாறும்
விடியல்ஆஷ் கொலை வழக்கு குறித்து ஏற்கனவே வெளிவந்துள்ள புத்தகங்கள், கட்டுரைகள், காவல்துறை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் ஆகியவற்றை மிக விரிவாக பரிசீலனைக்கு எடுத்...
View full detailsஇந்தி எதிர்ப்பு அன்றும் - இன்றும் (1937 & 1965)
Senguel Pathippagamஇந்தி எதிர்ப்பு அன்றும் - இன்றும்1937 ல் நடந்த போராட்டங்களை 1963 முதல் நடந்த போராட்டங்களையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட நூல்)
இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு முதல் பாகம்
நக்கீரன் பப்ளிகேஷன்1965ஆம் வருட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் துவங்கிய நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று நினைவுகூறப்பட்டது. தி.ம...
View full detailsஇந்தி எதிர்ப்புப் போர்: ஒரு வரலாற்றுப் படிப்பினை
ஈரோடை வெளியீடுதமிழர் நடத்திய 1965 இந்தி எதிர்ப்புப் போர் நமக்குத் தந்துள்ள பாடம் என்ன? காங்கிரஸ், பாஜக கட்சிகள் வர்ணிப்பது போல் அது திமுக நடத்திய தேர்தல் நாடகமா?...
View full detailsஇழிவை ஒழிக்க இன்னுமொரு போர்
கருப்புப் பிரதிகள்கையால் மலம் அள்ளும் ஒடுக்கப்பட்ட மக்களின் இந்த அவல நிலையை பல்வேறு வார இதழ்களில் வந்தவற்றை தொகுத்து “இழிவை ஒழிக்க இன்னும் ஒரு போர்” எனும் இந்த நூலை ...
View full detailsஈகப்பெருஞ்சுடர் இமானுவேல் சேகரன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்சாதியொழிப்புக் களத்தில் வீரஞ்செறிந்த போராட்டத்தை முன்னெடுத்த தியாகி இமானுவேல் சேகரன், நூற்றாண்டை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருந்தார். தனது அர்ப்ப...
View full detailsஈழத் தமிழர்களின் உரிமைப் போர் வரலாறு (1948 முதல் 1996 வரை)
திராவிடர் கழகம்சமத்துவமும்,சுயமரியாதையும் உடைய கவுரவமான வாழ்க்கைக்கான தங்கள் உரிமைக்காகப் போராடி வரும் ஈழத் தமிழ் மக்களின் ஒரு நூற்றாண்டுப் போராட்ட வரலாறு.
எ.ஜி.கே.எனும் போராளி
பன்மைஎ.ஜி.கே.எனும் போராளி கறுப்பு – சிவப்பு – நீலம் என்னும் மூன்று நிறங்களும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசப்பட்டு வரும் சமகாலச் ...
View full detailsஎன் நினைவில் சே
அடையாளம்மாபெரும் வரலாற்று நாயகனின் காதல் வாழ்க்கை.... தங்களுடைய அற்புதமான காதலை கியூபப் புரட்சிப் போரின்போது ஒரே குழுவைச் சேர்ந்த கொரில்லாக்களாக முதன்முதலா...
View full detailsகலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி
கிழக்கு பதிப்பகம்அந்த நெருப்புதான் தலைவர் கலைஞரின் போர்க்குரல் ஒலிக்காதா என்ற ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் மீண்டும் மீண்டும் நம்முள் எழுப்புகின்றது. தலைவர் கலைஞர்...
View full detailsகுஜராத் கோப்புகள் மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்
பாரதி புத்தகாலயம்ரானா அயூப் தெஹெல்கா வின்,முன்னாள் ஆசிரியர் .தற்போது மும்பையிலும் டெல்லியிலும் வசிக்கும் ஒரு எழுத்தாளர் .சுதந்திர பத்திரிகையாளர் .10 ஆண்டு காலத்திற்...
View full detailsகுலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் போராட்ட வரலாறு
தந்தை பெரியார் திராவிடர் கழகம்குலக்கல்வித் திட்டம் அவ்வளவு அபாயகரமானதாக இருந்ததா? அந்தத் திட்டம் என்ன கூறிற்று? அதை முறியடிக்கப் பெரியார் தொடங்கிய போராட்டம் எத்தகையது? அவர் கையா...
View full detailsகொலைக் களங்களின் வாக்குமூலம்
வசந்தம் வெளியீட்டகம்பஞ்சமி நிலங்களை மட்டுமல்ல பஞ்சமர் வரலாறுகளையும் மீட்க வேண்டியுள்ளது. தெய்வீக மூடியைக் கழற்றிப் பார்த்தால் கிளர்ச்சிமுகம் தெரிகிறது! இலக்கிய அகச்சான...
View full detailsகோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு
Comrade Publicationஇந்நூலாசிரியர் வாலாசா வல்லவன் (செ.சேகர்) வேலூர் மாவட்டம், வாலாசா வட்டம், வை.ச.மோட்டூர் செயராமன் முனியம்மாள் இணையரின் மகனாக 21.05.1959 இல் பிறந்த...
View full detailsசமூக நீதிப் போர்
திராவிடர் கழகம்சமூக நீதிப் போர்
சிட்டிபாபுவின் சிறை டைரி
D.M.K Ilaignar Aniசிட்டிபாபுவின் சிறை டைரி
சிறைச்சாலை சிந்தனைகள் ( சிந்தனை வெளியீடு)
சிந்தனை வெளியீடுநடிகவேள் எம்.ஆர்.இராதா சிறை சென்று வந்த பிறகு அவரது நேர்காணல் விந்தன் அவர்களால் எடுக்கப்பட்டு தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது.
சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - பகுதி 2
கருப்புப் பிரதிகள்பெண்கள் வெளி உருவாகாத இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்கிற நேர்கோட்டில் நின்று ஜாதி, மதம், ஆணாதிக்கம் என்கிற தேசிய க...
View full detailsசேரன்மாதேவி குருகுலப் போராட்டம் - வரலாற்றுச் சுவடுகள்
திராவிடர் கழகம்சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் - வரலாற்றுச் சுவடுகள்
ஜாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர் - ஏன்?
திராவிடர் கழகம்ஏன் வேண்டும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை? ’ என்பதை விளக்குவதுடன், தந்தை பெரியார் காலந்தொட்டு நிகழ்ந்துவரும் இழவு நீக்கக் கிளர்ச்சியான...
View full detailsதமிழ்நாட்டு எல்லைப் போராட்டம்: பெரியாரும் ம.பொ.சி யும்
பெரியார் திராவிடர் கழகம்தமிழ்நாட்டு எல்லைப் போராட்டம்: பெரியாரும் ம.பொ.சி யும் 1.முன்னுரை2.தட்சிண பிரதேசம் அமைக்கப்படுமாயின் கடும்போர் துவங்கும்!3.எல்லைப் போராட்டம்: பெரிய...
View full details