இந்தி எதிர்ப்புப் போர்: ஒரு வரலாற்றுப் படிப்பினை
Sold out
Original price
Rs. 30.00
-
Original price
Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00
-
Rs. 30.00
Current price
Rs. 30.00
தமிழர் நடத்திய 1965 இந்தி எதிர்ப்புப் போர் நமக்குத் தந்துள்ள பாடம் என்ன? காங்கிரஸ், பாஜக கட்சிகள் வர்ணிப்பது போல் அது திமுக நடத்திய தேர்தல் நாடகமா? இந்தியை எதிர்த்த திமுக அதன் இடத்தில் ஆங்கிலத்தை அமர்த்தியது தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம் என்ன? இந்தி எதிர்ப்புப் போர் தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லையா? அப்படிப் பெற்ற நன்மைகள் என்ன? அந்தப் போராட்டம் நமக்குத் தந்துள்ள வரலாற்றுப் படிப்பினைகள் என்ன? இந்த வினாக்களுக்கு வரலாற்று நோக்கில் விடை தேடுகிறது இந்நூல்.