Skip to content
Free Shipping on Orders over Rs.1000 Test
Free Shipping on Orders over Rs.1000

Language

ஆயுள் தண்டனை அனுபவங்கள்

Sold out
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

ஆயுள் தண்டனை அனுபவங்கள்

'ஆயுள் தண்டனை அனுபவங்கள்' என்ற தலைப்பில் தனது பத்தாண்டுகால சிறையனுபவங்களை முதலில் ஆனந்த விகடனிலும் அதைத்தொடர்ந்து 'சமரன்' இதழிலும் கட்டுரைகளாக எழுதி வந்தபோது தோழர் பாலதண்டாயுதம் அவர்கள் பின்னாளில் ஒரு பெரிய முழுநூற்தொகுப்பாக இது வெளிவரும் என்றும் கூறியிருந்தார், எதிர்பாராத விதமாக அக்காவியம் முற்றுப்பெறவில்லை. அவருடைய வாழ்வும் முற்றுப்பெறவில்லை. அந்த முற்றுப்பெறாத அக்காவியம் எழுதப்பட்டவரைக்கும் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.