Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

விடுதலைக் களத்தில் வீரமகளிர் (பாகம் 1)

Original price Rs. 0
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Current price Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

விடுதலை வேள்வியில் தன்னையே எரித்துக்கொண்ட பெண்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. பன்னிரெண்டு வயதில் கொடியேற்றச் சென்று உயிர்விட்ட சிறுமி தொடங்கி, எதிரிகளை துப்பாக்கி முனையில் சிறைபிடித்த பெண்கள் வரை இந்தத் தொகுப்பு வரிசை பல ஆச்சரியங்களைத் தாங்கி நிற்கிறது. இவர்களில் காந்தியம் பேசிய பெண்களும் உண்டு. பொதுவுடைமைச் சித்தாந்தத்துக்காக ஆயுதம் ஏந்தியவர்களும் உண்டு. இப்பெண்களின் வாழ்க்கைக் கதைகள் நமக்கு என்றென்றைக்குமான படிப்பினை

'வரலாற்றை நினைவில் நிறுத்தாதவர்கள் அதையே மீண்டும் செய்ய விதிக்கப்பட்டவர்கள்' என எழுதியிருக்கிறார் ஸ்பானிய அமெரிக்க தத்துவளியலாளர் வாஜ் சந்தயானா. நம் எதிர்காலத்தில், இருண்ட கடந்த காலத்தின் நிழல் விழாமல் தப்ப, வரலாற்றை வாசிப்பதும் புரிந்துகொள்வதும், அது கட்டும் தவறுகளை சரிசெய்வதும் அவசியமாகிறது. ஆனால், வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும் முறையே தொகுப்பதிலும் நாம் ஆண் விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தந்த முக்கியத்துவத்தை நம் வீர மகளிருக்குத் தரவில்லை என்பது உண்மையே. வரலாற்றின் பக்கங்களில் மறைந்துபோன இந்த வீர மகளிரின் சுருக்கமான வாழ்க்கைச் சித்திரங்களைத் தேடிக் கண்டெடுத்து. கோர்த்து, தொகுப்பாக்கி வருங்காலத் தலைமுறையினர் கைகளில் தவழவிட்டிருக்கிறோம்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் உமா மோகன்
பதிப்பு 2023
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

விடுதலைக் களத்தில் வீர மகளிர்

பாரதி புத்தகாலயம்
In stock

விடுதலைக் களத்தில் வீர மகளிர் நூலின் பெரும் பகுதி காந்தியுகத்துப் பெண்களின் வாழ்க்கைக் கதைகளால் நிரம்பி ஒளிர்கிறது. தில்லையாடி வள்ளியம்மை, சொர்ணத்த...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

விடுதலை வேள்வியில் வீர மங்கைகள்

பாரதி புத்தகாலயம்
In stock

விடுதலை வேள்வியில் வீர மங்கைகள் வரலாறு ஏற்கனவே நடந்து முடிந்ததுதானே என கடந்து செல்கிற விஷயம் அல்ல. கடந்தகால பாரம்பரியத்தில் எதை நினைத்து பெருமை கொள...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00

கறுப்பு மை குறிப்புகள்

எதிர் வெளியீடு
In stock

இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் 2010 - 2015 ஆண்டுகளில் எழுதப்பட்டவை. இந்த காலக்கட்டம் முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் நடந்தேறிய தருணம். பரம...

View full details
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

தோள்சீலைப் போராட்டம்

Dravidian Stock
In stock

தோள்சீலைப் போராட்டம் - கொல்லால் எச்.ஜோஸ் காலம் காலமாக ஒடுக்கப்பட்டிருந்தவர்களை மேலும் ஒடுக்கவும் அவர்கள் எழும்பி விடக்கூடாது என்பதற்காகவும் அவர்கள்...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 99.00 - Original price Rs. 99.00
Original price
Rs. 99.00
Rs. 99.00 - Rs. 99.00
Current price Rs. 99.00

நீதிக்கட்சி வரலாறு (தளபதி பதிப்பகம்)

தளபதி பதிப்பகம்
In stock

நீதிக்கட்சி வரலாறு (தளபதி பதிப்பகம்) - Pandithar எஸ்.முத்துசாமிப் பிள்ளை   நீதிக்கட்சி வரலாறு (எஸ்.முத்துசாமிப் பிள்ளை )   நமது இயக்கம் தற்காப்பு இ...

View full details
Original price Rs. 99.00 - Original price Rs. 99.00
Original price
Rs. 99.00
Rs. 99.00 - Rs. 99.00
Current price Rs. 99.00