
பெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை பாகம் 3 தொகுதி 22
தேவதாசி முறை கூடாது என்று முதன் முதலில் எடுத்துக் கூறியது நாங்கள்தான், இந்த நாட்டுப் பார்ப்பனர்கள், "அய்யோ ! இது கடவுள் காரியம், இதில் தலையிடக் கூடாது என்று குறுக்கே படுத்துக் கொண்டார்கள். இப்படிச் செய்து எங்கள் பிழைப்பில் மண்ணைப் போடுகிறீர்களே என்று ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிப் 'பொறுப்பில் இருந்தபோது தான் இந்த முறை ஒழிக்கப்பட்டது. நான் இன்னும் நூறு வருஷம் இருப்பதாக இருந்தால் நான் மக்களிடம் கல்யாணம் என்பதே தேவை இல்லை என்பேன். இது இன்றைக்கு ஜீரணமாகாது. இந்த நாட்டில் எந்தப் பெண், முட்டாள்தனமாக, அடிமைகளாக இருந்தார்களோ, அவர்கள் எல்லாம் பதிவிரதைகள் என்று பார்ப்பனர்கள் எழுதிவைத்து விட்டார்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.