அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் தொண்டறம்
Original price
Rs. 350.00
-
Original price
Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00
-
Rs. 350.00
Current price
Rs. 350.00
இது வாழ்க்கை வரலாற்று நூல் மட்டுமல்ல; பொது வாழ்வில் ஈடுபடுவோர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளின் தொகுப்பு.
அன்னையாரின் தியாகத்தை விளக்கும் சித்திரம். இயக்கத்தின் தலைவரான காலகட்டத்தின் தீரமிகு சரித்திரம். வசவாளர்களுக்கு மவுனத்தாலும் செயலாலும் பதில் உரைத்த தலைவியின் பெருமைகளைப் பேசும் புத்தகம்.
அறிவியக்கத்தின் ஆளுமை மிக்க தலைவராக, நாத்திக இயக்கத்திற்குத் தலைமையேற்ற முதல் பெண்மணியாகத் திகழ்ந்த அன்னையாரின் கட்டுப்பாடு காக்கும் தலைமைத்துவம், போராட்டக் குணம், அன்புடன் அரவணைக்கும் தாய்மை உள்ளம் இவற்றை விளக்கும் நூல்.