Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பங்குச்சந்தை மோசடிகள்

Original price Rs. 0
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Current price Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

பங்குச் சந்தை என்பது பெரும் நிறுவனங்கள் தங்கள் பணத்தை அதிகரிக்கவும் தங்களின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்யவும் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகும். நிறுவனத்தின் மதிப்பை பங்குகளாக பங்குதாரர்களுக்கு விற்று தங்கள் வியாபாரத்திற்குத் தேவையான நிதியைப் பெற பங்குச்சந்தை இடைத் தரகராக செயல்படுகிறது. பங்குச்சந்தை இடைத் தரகருக்கு செபி என்று பெயர். அது ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப் பாட்டில் இயங்குகிறது. அதன் முக்கிய பணி முதலீட்டாளர்களுக்கும், முதலீட்டாளர்களின் நிறுவனப் பங்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் பணத்தை நடுநிலையோடு கையாள்வது தான்.

பணம் அதிகம் விளையாடும் இடத்தில் ஊழலும் மோசடிகளும் இணைந்து பயணிக்கும் என்பதற்கு ஏற்றது போல், இந்திய பங்குச் சந்தையிலும் மோசடிகள் எப்படியெல்லாம் நிகழ்ந்தது? அதற்கு காரணகர்த்தாவாக யார் இருந்தார்கள்? அவர்கள் செய்த மோசடிகள் என்னென்ன? என்பதையெல்லாம் அறிமுகப்படுத்துகிறது 'பங்குச்சந்தை மோசடிகள்' எனும் இந்நூல். பங்குச்சந்தையில் முதலீடுகள் என்ற பெயரில் மோசடிகள் நடந்தது போல் இன்று பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபி நிறுவனமே மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்ற ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது. பல லட்சம் கோடி மக்கள் பணம் புழங்கும் சந்தையில் எப்படி மோசடிகளை அரங்கேற்றுகிறார்கள் என்பதை எழுத்தாளர் சொக்கலிங்கம் அம்பலப்படுத்தி நம்மை எச்சரித்துள்ளார்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் சொக்கலிங்கம்
பக்கங்கள் 120
பதிப்பு முதல் பதிப்பு - செப்டம்பர் 2024
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00

வருங்காலம் இவர்கள் கையில்

கிழக்கு பதிப்பகம்
In stock

வருங்காலம் இவர்கள் கையில் அதிக முதலீடு இன்றி பெரும் செல்வம் ஈட்டிய 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதைகள்...படித்து முடித்து ஒ...

View full details
Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

மா.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த்தேசியத் தலைவர்களா?

Dravidian Stock
In stock

திராவிடர் கழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பலவீனப்படுத்துவதையே அவர் முதன்மையான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார்.

Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00

இழக்காதே! பங்கு சந்தை படுகுழிகளும் பாதுகாப்பு வழிகளும்

எதிர் வெளியீடு
In stock

பங்குச் சந்தைகளின் உலகம் பரவசமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட. அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு intelligent fool ஐயும் விட செல்ல...

View full details
Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

ஆண்கள் நலம்- ஆண்களுக்கான இல்லறக் குறிப்புகள்

Her Stories
In stock

Her stories publication ஆண்கள் நலம்- ஆண்களுக்கான இல்லறக் குறிப்புகள் - ஜெ.தீபலட்சுமி: தோழர் தீபலட்சுமியின் 'ஆண்கள் நலம்' ஒரு வித்தியாசமான இலக்கிய வ...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00

தமிழனை அடிமையாக்கியவை எவை? (நூல் வரிசை -1/25)

திராவிடர் கழகம்
In stock

புராணங்கள் பார்ப்பனர்க்கு ஒரு நல்ல தந்திரத்தைக் கற்பித்துக் கொடுத்திருக்கிறது. எவன் எதிர்க்கிறானோ அவன் தம்பியை நீ ஆதரவாக்கிக் கொள். அவன் ஆதரவாளர்கள...

View full details
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00