Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

மோடி சொன்ன பொய்கள் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

Save 17% Save 17%
Original price Rs. 120.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price Rs. 120.00
Current price Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

’’ஒவ்வோர் இந்தியக் குடும்பத்தின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் விழும்’’ என்கிற மோடியின் வார்த்தைகளை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் கடைக்கோடி இந்தியர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் திடீரென பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர் நரேந்திர மோடி. பத்தாண்டு மன்மோகன் சிங் ஆட்சியை வீழ்த்த மோடியைக் கொண்டு வந்தது பா.ஜ.க. ‘மோடி மேஜிக்’ என வர்ணிக்கப்பட்ட 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் மோடி உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அக்னி குஞ்சுகள்.
குஜராத் முதல்வராக இருந்த போதே மோடி பொய்களைச் சொல்லியிருக்கிறார். ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி சொன்ன வாக்குறுதிகள் இந்தியாவையே கலங்கடித்தன. மூன்று லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து, 5,827 பொதுக் கூட்டங்களில் பங்கேற்ற மோடி சொன்ன பொய்களை எல்லாம் சேகரித்து போஸ்ட் மார்ட்டம் செய்திருக்கிறது இந்த புத்தகம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
பக்கங்கள் 109
பதிப்பு முதற் பதிப்பு - டிசம்பர் 2023
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் தொண்டறம்

திராவிடர் கழகம்
In stock

இது வாழ்க்கை வரலாற்று நூல் மட்டுமல்ல; பொது வாழ்வில் ஈடுபடுவோர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளின் தொகுப்பு. அன்னையாரின் தியாகத்தை விளக்கும் சித்திரம். ...

View full details
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

மோடி மாயை

கிழக்கு பதிப்பகம்
In stock

மோடியின் செயல்பாடுகள் குறித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது பல்வேறு கட்டுரைகள் வெளி வந்திருந்தாலும் கூட, ஒரு முழுமையான தொகுப்பாக நூல்கள் ஏ...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

பணமதிப்பு நீக்கம்: ஏன், எப்படி, எதற்காக?

பாரதி புத்தகாலயம்
In stock

பணமதிப்பு நீக்கம்: ஏன், எப்படி, எதற்காக?   பிரதமர் மோடியின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையும் கருப்புப்பண ஒழிப்பும் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா பணம் மாற்ற...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00
Original price Rs. 12.00 - Original price Rs. 12.00
Original price
Rs. 12.00
Rs. 12.00 - Rs. 12.00
Current price Rs. 12.00

அண்ணா கண்ட தியாகராயர்

திராவிடர் கழகம்
In stock

தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டாம். கல்வியிலே அவன்...

View full details
Original price Rs. 12.00 - Original price Rs. 12.00
Original price
Rs. 12.00
Rs. 12.00 - Rs. 12.00
Current price Rs. 12.00
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00

இட ஒதுக்கீடு உரிமைப் போராட்ட வரலாறு

திராவிடர் விடுதலைக் கழகம்
Low stock

தமிழ், தமிழர், தமிழ்பண்பாடு, தமிழ் கலாச்சாரம் இதற்கு தமிழகத்தின் எந்த மூலை முடுக்குகளில் காயம் ஏற்பட்டாலும் அங்கே களம் அமைத்துப் போராடுகின்ற பெரியா...

View full details
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00