Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தீண்டாதான்

Original price Rs. 0
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Current price Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

இந்திய நகரமொன்றில் துப்புரவுத் தொழில் செய்யும் சிறுவன் ஒருவனைப் பற்றியதே இந்நாவல். சிறுவனாக இருந்தவனை இளைஞனாக மாற்றுகின்ற ஒருநாள் அனுபவத்தையே இந்நாவலில் உயிரோட்டமாகச் சித்தரிக்கிறார் முல்க் ராஜ் ஆனந்த்.

சாதியத்தால் பெரும் கொடுமைக்கு உள்ளாகிற அந்தச் சிறுவன், சாதியை ஒழிக்க முன்வைக்கப்படும் தீர்வுகளின் போதாமையையும் உணர்கிறான். இதன் மூலமாக வாசகனுக்கு சமூக மாற்றத்தைக் கோருகின்ற ஆழமான ஒரு மன உணர்வையும் கையளிக்கிறான்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த்
மொழிபெயர்ப்பாளர் கே.கணேஷ்
பக்கங்கள் 194
பதிப்பு முதல் பதிப்பு - ஜனவரி 2023
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 260.00 - Original price Rs. 260.00
Original price
Rs. 260.00
Rs. 260.00 - Rs. 260.00
Current price Rs. 260.00

சாதியின் பெயரால்

கிழக்கு பதிப்பகம்
In stock

நம் காலத்தின் சமூகக் கொடுமைகளுள் ஒன்றான ஆணவக்கொலையை உள்ளார்ந்து புரிந்துகொள்ள உதவும் முதன்மையான ஆவணம் இது. இளவரசன், கோகுல்ராஜ், கண்ணகி-முருகேசன், உ...

View full details
Original price Rs. 260.00 - Original price Rs. 260.00
Original price
Rs. 260.00
Rs. 260.00 - Rs. 260.00
Current price Rs. 260.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

தண்டனை

தடாகம்
In stock

அரசியல் செய்வது என்பது மக்களை ஆளத் தெரிந்து கொள்வதாகும். இந்தத் தொழிலைக் கற்றுக்கொள்ள நம் பிள்ளை விரும்பினான். இதில் தோல்வி கண்டுவிட்டான். அதற்கான ...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 190.00 - Original price Rs. 190.00
Original price
Rs. 190.00
Rs. 190.00 - Rs. 190.00
Current price Rs. 190.00

ஊரும் சேரியும்

காலச்சுவடு
In stock

நம் நாட்டில் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக கல்வி இல்லை. அத்தகு சூழலை உருவாக்க இயலாததற்கான காரணங்களில் வறுமையும் ஒன்று. வறுமைக் கொடுமையோடு சாத...

View full details
Original price Rs. 190.00 - Original price Rs. 190.00
Original price
Rs. 190.00
Rs. 190.00 - Rs. 190.00
Current price Rs. 190.00
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

சனாதன தர்மமும் சமூக நீதியும்

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

சனாதன தர்மமும் சமூக நீதியும் இந்திய ஊடகங்களிலும் சமூகத்திலும் சனாதனம் என்பது ஒரு பெரும் பேசுபொருளாக ஆகியிருக்கிற இச்சூழ்நிலையில் சமூகச் சிந்தனையாளர...

View full details
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00
Original price Rs. 499.00 - Original price Rs. 499.00
Original price
Rs. 499.00
Rs. 499.00 - Rs. 499.00
Current price Rs. 499.00

தீ எரி நரக மந்திரக்கிழவனின் செக்கர் நிறத்தொரு மரணம்

எதிர் வெளியீடு
In stock

இந்தக் காலத்திலும் பூர்வகுடிகளை வெறும் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தும் அரசியலற்ற ஆராய்ச்சியாளர்கள்போல, கலையை வெறும் சமயஞ் சார்ந்த, பாலியல் சார்...

View full details
Original price Rs. 499.00 - Original price Rs. 499.00
Original price
Rs. 499.00
Rs. 499.00 - Rs. 499.00
Current price Rs. 499.00