
பெரியார் களஞ்சியம் ஜாதி-தீண்டாமை பாகம் 14 தொகுதி 20:பெரியார்
இந்நூல் – இந்திய வரலாற்றில் சாதித்தவர் அறிஞர் அண்ணா, பகுத்தறிவாளர்களுக்கு வேண்டுகோள், அன்றும் இன்றும் சூத்திரன், பார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு, ஆட்சி எதற்காக?,ஏமாந்துவிடாதீர், தமிழர்களின் கவனத்திற்கு, பார்ப்பனர்கள் புத்திசாலிகளா? பேதம் வளரச் செய்வதே மதம் தமிழரின் தலையாய கடமை, பார்ப்பான் ஒழிவானா? பிறந்தநாள் விண்ணப்பம், பக்குவமாகுங்க, சகிக்க முடியாத இழிவு, கட்டுப்பாடு ஒற்றுமை அவசியம், என் விண்ணப்பம் போன்ற 95 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி ஜாதி – தீண்டாமை பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.