இவர்களும் தெய்வமாக்கப்படலாம்
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00
-
Rs. 100.00
Current price
Rs. 100.00
"இந்த புத்தகம் எல்லோரும் கேட்ட கதை தான். ஒன்றும் புதிதில்லை. ஆனால், சொல்லும் முறையில் வரிக்கு வரி சரவணகுமார் ஆச்சரியப்படுத்துகிறார். தொ.ப-வை உள்வாங்கியதாலோ என்னவோ பல இடங்களில் அவரின் கருத்துகள் வெளிப்படுகின்றன. இந்த நாவலில் எனக்கு பிடித்தது பிரமாதமான வட்டார மொழிநடை. இந்த மொழிநடைக்காகவே இந்த புத்தகத்தை படிக்கலாம்."
இயக்குனர் கரு.பழனியப்பன்